Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் பூசாரிகளுக்கு மன்னர் தந்த ... திருமலையில் கைசிக துவாதசி ஆஸ்தானம்; நவம்பர் 13ல் கோலாகலம் திருமலையில் கைசிக துவாதசி ஆஸ்தானம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் ரத வீதியில் டூவீலர் நிறுத்தம்: பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் ரத வீதியில் டூவீலர் நிறுத்தம்: பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

11 நவ
2024
10:11

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு ரத வீதியில் டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.


ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்பு, வசதிக்காக கோயில் ரத வீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனால் பக்தர்கள் சிரமமின்றி நடந்து சென்ற நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கோயில் கிழக்கு ரத வீதி சாலையில் இப்பகுதியில் உள்ள வியாபாரிகள், கோயிலுக்கு வரும் உள்ளூர் பக்தர்கள் டூவீலர்கள் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் ரதவீதி சாலையில் டூவீலர்கள் மற்றும் நடைபாதையில் கடைகளால் ஆக்கிரமித்து பக்தர்கள் சிரமத்துடன் நடந்து சென்று அவதிப்படுகின்றனர். கிழக்கு ரத வீதியில் நிறுத்தப்படும் டூவீலர்களை அப்புறப்படுத்த ஹிந்து அமைப்பினர் பலமுறை வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. எனவே பக்தர்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் டூவீலர்கள், நடைபாதை கடைகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar