Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் கோயில் தங்க ... கர்நாடகா கோவிலுக்கு வஸ்திர மரியாதை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பாளையம் ராஜகணபதி கோவிலில் 14ல் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2024
05:11

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையம் ராஜகணபதி கோவிலில், வரும் 14ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இக்கோவிலில், இன்று மாலை, 6:00 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விநாயகர் பூஜை, புண்யாகம், பஞ்சகவ்யம், உத்தமபத வாஸ்து சாந்தி; இரவு, 8:00 மணிக்கு பூர்ணாஷூதி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை காலை, 11:30 மணிக்கு விமான கோபுரம் ஸ்தாபனம்; மாலை, 5:30 மணிக்கு மங்கள இசை, மிருத்ஸங்க்ரஹணம், மங்கள அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம்; மாலை, 7:30 மணிக்கு கும்பஸ்தாபனம், கலாகர்ஷனம், யாகசாலை, பிரவேசம், அக்னிகார்யம் நடக்கிறது. முதற்கால யாகம்; இரவு, 8:30 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 14ல், காலை, 7:45 மணிக்கு மங்கள இசை, இரண்டாம் காலயாகம், துவார மண்டப வேதிகார்ச்சனை, காலை, 9:15 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து, காலை, 9:45 முதல் 10:00 மணிக்குள், ஸ்ரீ ராஜ கணபதி விமான கோபுர கும்பாபிஷேகம், காலை, 10 மணிக்கு மேல் ஸ்ரீ ராஜ கணபதி பெருமான் மூலாலய மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பால ராமர் ... மேலும்
 
temple news
தேனி: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். ... மேலும்
 
temple news
திருத்தணி: வடகிழக்கு பருவ மழையால், நேற்று துாறல் மழை பெய்த நிலையிலும், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வெள்ளுர் கிராமத்தில் பழமையான சவுந்தரவள்ளி ... மேலும்
 
temple news
கரூர் மாவட்டம், நெரூரில் அமைந்துள்ள, சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம், ஸ்ரீ காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar