Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்காக ... சபரிமலையில் 18ம் படியிலிருந்து நேரடியாக பக்தர்கள் மூலவரை தரிசிக்க திட்டம் சபரிமலையில் 18ம் படியிலிருந்து ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பயணத்தில் உதவிக்கு எண் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பயணத்தில் உதவிக்கு எண் அறிவிப்பு

பதிவு செய்த நாள்

19 நவ
2024
10:11

பாலக்காடு: கேரளாவில், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு பயண பாதையில் உதவ, வட்டார போக்குவரத்து துறையினர் களமிறங்கியுள்ளனர்.

வட்டார போக்குவரத்து துறை அதிகாரி தேவிதாஸ் கூறியதாவது: சபரிமலை புனித பயணத்தில், வழித்தடத்தில் வாகனத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதாவது அவசர சூழ்நிலை ஏற்பட்டாலோ, உதவ வட்டார போக்குவரத்து துறை தயாராக உள்ளது. இதற்கு, 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இலவுங்கல் - 94000 44991, 95623 18181, எருமேலி - 94963 67974, 85476 39173, குட்டிக்கானம் - 94460 37100, 85476 39176 ஆகிய இடங்களில் செயல்படும், வட்டார போக்குவரத்து துறை கட்டுப்பாட்டு அறைகளை அழைக்கலாம். அனைத்து முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களின் உதவியாளர்கள், கிரேன், ஆம்புலன்ஸ் ஆகிய உதவிகளும் எப்போதும் தயார் நிலையில் உள்ளன. இந்த புனித காலம் பாதுகாப்பானதாக இருக்க, பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar