Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் ... தீபங்கள் பேசும்... இது கார்த்திகை மாதம்... மானாமதுரையில் விளக்குகள் தயார் தீபங்கள் பேசும்... இது கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் பேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் பேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

21 நவ
2024
10:11

திண்டுக்கல்; திண்டுக்கல் அடியனுாத்து தண்டல்காரன்பட்டி ஸ்ரீ முல்லைநகர் ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் ஸ்ரீ பேச்சியம்மன்,ஸ்ரீ விநாயகர், முருகன் ஆஞ்சநேயர், சப்த கன்னிமார், துர்கை அம்மன், நாகம்மன் சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடந்தது. ஊராட்சி தலைவர் ஜீவானந்தம், துணைத் தலைவர் ஜெயராஜ்,அக் ஷயா கல்விக்குழுமத்தை சேர்ந்த செயலாளர்கள் மங்களராம், காயத்திரி, சிவானந்த கார்ப்பரேஷன் லோகநாதன், சவுராஷ்டிரா சபை தலைவர் ராமமூர்த்தி, சுபம் பேப்பர்ஸ் சிவராம் பங்கேற்றனர். ரவிக்குமார்,சுமதி ஏற்பாடுகளை செய்தனர். 


ரெட்டியார்சத்திரம்: ஸ்ரீராமபுரம் அருகே ராமலிங்கம்பட்டி விநாயகர், நல்லேந்திர அய்யனார், முருகன், செல்லியம்மன், பாப்பாத்தி அம்மன், மதுரை வீரன், கருப்பணசுவாமி, சப்த கன்னியர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில், மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar