Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ... சபரி சாஸ்தா அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜை சபரி சாஸ்தா அய்யனார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோமையனூர் சாய் மந்திரில் சத்ய சாயிபாபா ஜெயந்தி விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சோமையனூர் சாய் மந்திரில் சத்ய சாயிபாபா ஜெயந்தி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

21 நவ
2024
05:11

பெ.நா.பாளையம்; தடாகம் ரோடு, சோமையனூரில் உள்ள ஸ்வாகதம் சாய் மந்திரில் சத்ய சாய்பாபாவின், 99வது ஜெயந்தி விழா துவங்கியது.


கோவை தடாகம் ரோடு, சோமையனூர், திருவள்ளுவர் நகரில் ஸ்வாகதம் சாய் மந்திர் உள்ளது. இங்கு சத்ய சாயிபாபா, சீரடி சாயிபாபா கோவில்கள் உள்ளன. இங்கு சத்ய சாய்பாபாவின், 99வது ஜெயந்தி விழா இன்று துவங்கியது. தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில் இன்று காலை, 7:30 மணிக்கு கணபதி பூஜை, தொடர்ந்து கணேஷ் குழுவினரின் நாம சங்கீர்த்தனம், தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.


நாளை வெள்ளிக்கிழமை காலை, 7:30 மணிக்கு கோ பூஜை, கணபதி பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை ரஞ்ஜனி மகேஷ், பைரவி கோபி குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது. சனிக்கிழமை காலை ஆயுஷ் ஹோமம், நட்சத்திர ஹோமம், கால பைரவர் ஹோமம், நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு சாய் கிருபா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை சுவாசினி பூஜை, வடுபூஜை, கன்னியா பூஜை, கோ பூஜை, தீபாராதனை நடக்கிறது. மாலை,6:30 மணிக்கு பால மணிகண்டன் வாத்திய கலா ஷேத்ர குழுவினரின் செண்டை மேளத்துடன் தெய்வ திரு உருவங்களின் அணிவகுப்புடன் கூடிய சத்ய சாய்பாபாவின் திருவுருவப்பட ஊர்வலம், வாண வேடிக்கை நடக்கிறது. விழா நடக்கும் நான்கு நாட்களும் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar