Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரி சாஸ்தா அய்யனார் கோயிலில் ... சேவூர் பால சாஸ்தா ஐயப்பன் கோவில் புஷ்ப பல்லாக்கில் சுவாமி திருவீதி உலா சேவூர் பால சாஸ்தா ஐயப்பன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் ஞானப்பிரகாசம் குள நீராழி மண்டபத்திற்கு சம்ப்ரோஷ்ணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் ஞானப்பிரகாசம் குள  நீராழி மண்டபத்திற்கு சம்ப்ரோஷ்ணம்

பதிவு செய்த நாள்

21 நவ
2024
06:11

சிதம்பரம்; 30 ஆண்டுகளுக்கு பின்பு, நடராஜர் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ள, சிதம்பரம் ஞானபிகாச குளத்தில் அமைக்கப்பட்ட நீராழி மண்டபத்திற்கு சம்ப்ரோஷ்ணம் நடைபெற்றது.


சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் தெப்ப உற்சவம் நடைபெறும் ஞானப்பிரகாசம் குளம் சிதம்பரம் நகராட்சி சார்பில் ரூபாய் 3 கோடி செலவில் சமீபத்தில், புணரமைக்கப்பட்டது. இதனால் ஞானப்பிரகாசம் குளத்தில் சுமார் 30 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தெப்ப உற்சவம் வரும் ஜனவரி 14 ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஞானபிரகாசம் குளத்தில் சென்னையைச் சேர்ந்த நடராஜன் குடும்பத்தினர் சார்பில், கருங்கல் திருப்பணி செய்து, கட்டப்பட்ட நீராழி மண்டபத்திற்கு நேற்று காலை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களால் சம்ப்ரோஷ்ணம் நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கலச பிரதிஷ்டை, விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது. நடராஜர் கோயில் தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர், சிதம்பரம் நகர் மன்றத்தலைவர் செந்தில்குமார், சிதம்பரம் நீர்நிலைகள் பாதுகாப்பு குழுத் தலைவர் செங்குட்டுவன உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar