Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் ஞானப்பிரகாசம் குள நீராழி ... உலக நன்மை வேண்டி 300 நாள் நடத்தப்பட்ட ரிக்வேத பாராயணம் நிறைவு உலக நன்மை வேண்டி 300 நாள் நடத்தப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவூர் பால சாஸ்தா ஐயப்பன் கோவில் புஷ்ப பல்லாக்கில் சுவாமி திருவீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சேவூர் பால சாஸ்தா ஐயப்பன் கோவில் புஷ்ப பல்லாக்கில் சுவாமி திருவீதி உலா

பதிவு செய்த நாள்

22 நவ
2024
10:11

அவிநாசி; சேவூர் ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு, புஷ்ப பல்லாக்கில் சுவாமி திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.


அவிநாசி அடுத்த சேவூர் ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் நேற்று முன்தினம் மஹா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. நேற்று கும்பாபிஷேக விழா நிறைவு நிகழ்ச்சியாக புஷ்ப பல்லாக்கில் சுவாமி ஐயப்பன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஐயப்பன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலில் நேற்று முதல் மண்டல பூஜை விழா துவங்கியுள்ளது. இதற்காக நாள்தோறும் மாலை 6:00 மணி முதல் 6:45 மணி வரை மஹா அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து 7:15 மணி வரை மஹா அலங்காரமும், மஹா தீபாராதனையும் நடைபெறும். கும்பாபிஷேக மண்டல பூஜை விழா, வரும் டிசம்பர் 14ம் தேதி வரை 24 நாட்கள் நடைபெறுகிறது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar