Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை மூன்றாம் சோமவாரம்; சிவன் ... சங்கீத ஆராதனையில் 25 ஆண்டு பூர்த்தி செய்த செம்பை வித்யா பீடம் ஆசிரியர்கள் சங்கீத ஆராதனையில் 25 ஆண்டு பூர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
18 அடி உயர வன பத்ரகாளியம்மன் கோவிலில் நவசக்தி மகா யாகம்
எழுத்தின் அளவு:
18 அடி உயர வன பத்ரகாளியம்மன் கோவிலில் நவசக்தி மகா யாகம்

பதிவு செய்த நாள்

02 டிச
2024
11:12

பல்லடம்; பல்லடம் அருகே, வனபத்ரகாளியம்மன் கோவில், ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

பல்லடத்தை அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சி, நல்லூர்பாளையம் கிராமத்தில், 18 அடி உயரத்துடன் ஸ்ரீஅதர்வண பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கிறார். நேற்று, இக்கோவில் ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் சிறப்பு வேள்வி வழிபாடுகளை துவக்கி வைத்தார். விநாயகர் பூஜை, நவகிரக வேள்வி, லட்சுமி பராசக்தி வேள்வி ஆகியவற்றுடன் ஆண்டு விழா துவங்கியது . தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் மற்றும் நவசக்தி மகா யாகம் நடந்தது. இதையடுத்து, மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீஅதர்வண பத்ரகாளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar