Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் பராசக்தி மாரியம்மன் ... ஜெனக நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் எப்போது? ஜெனக நாராயண பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுவாபுரி முருகன் கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிறுவாபுரி முருகன் கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

11 டிச
2024
10:12

கும்மிடிப்பூண்டி; திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர். குறிப்பாக, செவ்வாய்க்கிழமைகளில் கட்டுக்கு அடங்காத பக்தர்கள் கூட்டத்தால் சிறுவாபுரி கோவில் நிரம்பி வழியும். சில செவ்வாய்க்கிழமைகளில் தொடர் மழை, புயல் போன்ற காரணங்களால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது. ஆனால், நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். புதுரோடு சந்திப்பு மற்றும் அகரம் சந்திப்பில், ஆட்டோ, கார், வேன், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பேட்டரி வாகனம் மற்றும் சிறப்பு பேருந்துகளில் கோவில் செல்லும் பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். கவரைப்பேட்டை, ஆரணி போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். ஆரணி போலீசாருடன் இணைந்து, பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். நீண்ட வரிசையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்ததால், சுவாமி தரிசனம் செய்ய மூன்று மணி நேரம் ஆனது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar