Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தியான லிங்கத்தை தரிசித்த ... திருவண்ணாமலை தீபதிருவிழா; ஏற்பாடுகள் அனைத்தும் தயார்.. களை கட்டிய அண்ணாமலையார் கோவில் திருவண்ணாமலை தீபதிருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா; புதிய வைர கீரீடத்துடன் சிறப்பு சேவை
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா; புதிய வைர கீரீடத்துடன் சிறப்பு சேவை

பதிவு செய்த நாள்

11 டிச
2024
03:12

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. புதிய வைர கீரீடத்துடன் நம்பெருமாள் சிறப்பு ஆஸ்தான சேவை சாதித்தார்.


108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஏகாதசி தினத்தன்று கைசிக ஏகாதசி விழா நடைபெறும். இந்தாண்டு கைசிக ஏகாதசி விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி முதல் புறப்பாடாக, உற்சவர் நம்பெருமாள்  மூலஸ்தானத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு  சந்தன மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு 11.30 மணி முதல் 1.30 மணிவரை நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சந்தன மண்டபத்திலிருந்து நம்பெருமாள் மாலை புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார்.  2வது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இரவு புறப்பட்டு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திற்கு வந்து சேர்வார். அங்கு நம்பெருமாளுக்கு இரவு 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் நடைபெறும். கைசிக ஏகாதசியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் விடிய, விடிய பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்வார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் 13 ம் தேதி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், கார்த்திகை மாதத்தில் ... மேலும்
 
temple news
காரமடை; பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் கைசிக ஏகாதசி வைபவம் சிறப்பாக நடைபெற்றது. ஒரு ... மேலும்
 
temple news
மேலுார்; கீழவளவு வீரகாளியம்மன் கோயில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 15 நாட்கள் காப்பு ... மேலும்
 
temple news
விருதுநகர்; விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு அனுக்ஞ, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar