Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் ... உத்திரமேரூர் முருகர் கோவில் செடி, கொடிகள் வளர்ந்து பாழ் உத்திரமேரூர் முருகர் கோவில் செடி, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழாவில் சொக்கப்பனை
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழாவில் சொக்கப்பனை

பதிவு செய்த நாள்

14 டிச
2024
02:12

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சொக்கப்பனை ஏற்றும் விழா நடந்தது.


திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச ஆவாஹனம், பஞ்சாசன பூஜை, மூலவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், பஞ்சபிரம்ம தீப பூஜை, பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6:00 மணிக்கு ஆனந்த வள்ளி சமேத சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்து, சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் எழுந்தருளி சொக்கப்பனை ஏற்றும் வைபவம் நடந்தது. அண்ணாமலையார் தீப ஜோதியாய் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar