Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் ... ஸ்ரீ மகா அவதார் பாபாஜியின் 182ம் பிறவி திருநாள் விழா ஸ்ரீ மகா அவதார் பாபாஜியின் 182ம் பிறவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள் அதிஷ்டானத்தில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள் அதிஷ்டானத்தில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 டிச
2024
10:12

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், தபோவனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் 51 வது ஆராதனை விழாவில் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது.

திருக்கோவிலூர் அடுத்த தபோவனத்தில் சஹஜ சமாதியில் அருள்பாலித்து வரும் ஞானசித்தர் சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் 51 வது ஆண்டு ஆராதனை விழா கடந்த 2ம் தேதி கணபதி ஹோமம், பாத பூஜையுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று விசேஷ பாத பூஜை, மணிமண்டபம் சத்குரு நாதர் சன்னதியில் மகாதீபாராதனை, அதிர்ஷ்டத்தில் 108 கலச அபிஷேகம், 1008 சங்காபிஷேகம், அலங்காரம் மகா தீப ஆராதனை நடந்தது.மாலை வினய் சந்திர மேனன் பாகவதர் மற்றும் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. விழாவின் முக்கியக ஆராதனை தினமான நாளை காலை 5:30 மணிக்கு விசேஷ பாத பூஜை, லட்சாக்சனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜைகள், மதியம் 1:30 மணிக்கு தீர்த்த நாராயண பூஜை, நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஞானானந்த தபோவன அறக்கட்டளை செயலாளர் அமர்நாத், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar