Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ...  கவசமின்றி ஆதிபுரீஸ்வரர் தரிசனம் ; ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள் கவசமின்றி ஆதிபுரீஸ்வரர் தரிசனம் ; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணப்பாடி அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை ; அன்னதான பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காணப்பாடி அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை ;  அன்னதான பூஜை

பதிவு செய்த நாள்

15 டிச
2024
11:12

வடமதுரை; காணப்பாடி அய்யப்பன் கோயிலில் 36ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அன்னதான பூஜை, குத்து விளக்கு பூஜை நடந்தது. அன்னதான பூஜைக்காக 1500 கிலோ அரிசி, 100 கிலோ நிலக்கடலை பருப்பு, 150 கிலோ புளி, 300 லிட்டர் நல்லெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி புளியோதரை தயார் செய்யப்பட்டது. பிரசாதம் பெற 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கோயில், பள்ளி வளாகம், வேல்வார்கோட்டை ரோடு பகுதியில் வரிசையாக அமர்ந்தனர். இவர்களுக்கு கோயில் நிர்வாகிகளும், இளைஞர்களும் இலை வழங்கி அன்னதான பூஜை முடிந்ததும் அனைவருக்கும் புளியோதரை வழங்கினர். பிரசாதம் அனைவருக்கும் சேர்ந்ததும் சரணம் அய்யப்பா கோஷத்துடன் பக்தர்கள் கலைந்தனர். ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள் நடராஜன், சுப்பையா, விழா குழுவினர் செய்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar