Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கார்த்திகை சோமவாரம்! தங்கப் பதக்கம் கேட்ட வேலன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சம்சாரக் கடலைக் கடக்கலாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2012
05:11

சிந்தாமணி என்பது ஒருத்தர் இஷ்டப்படுவதையெல்லாம் கொடுக்கும் தெய்வாம்சமுள்ள மணி. எதைச் சிந்தித்தாலும் தந்துவிடுகிற மணியானதால் அப்படிப் பெயர். பிலாஸபர்ஸ் ஸ்டோன் என்று வெள்ளைக்கார்கள் ஒன்றைச் சொல்கிறார்கள். அது வேறே. இந்த சிந்தாமணி வேறே. அம்பாளின் பாதத்தூளி (திருவடி தூசு) தரித்திரர்களுக்கு இஷ்டப்பட்ட செல்வத்தையெல்லாம் தருவதில் சிந்தாமணியாக இருக்கிறது. ஒரு சிந்தாமணியே கேட்டதையெல்லாம் கொடுத்துவிடும். கேட்டதற்கும் மேலே எத்தனையோ மடங்கு அம்பாள் பாதத்தூளி கொடுக்குமாதலால், பல சிந்தாமணி கோத்த மாலையாக, சவுந்தர்ய லஹரியில் ஆச்சார்யாள் அம்பாளை சொல்லியிருக்கிறார்.  பிறவியை ஜன்ம ஜலதி என்பார்கள். பிறவிப்பெருங் கடல் என்று திருவள்ளுவர் சொல்கிறாரே அது தான். பொய்ம் மாயப்பெருங்கடல் என்று அப்பர் சுவாமிகள் சொல்கிற சம்ஸார சாகரமும் அதுதான். அதிலே நாம் முழுகி போயிருக்கிறோம். சம்ஸார சாகரத்தில் மூழ்கிக் கிடக்கும் நம்மையெல்லாம் வெளியிலே கொண்டுவந்து தூக்கி விடுவதாகவும் அம்பாளின் பாதத்தூளி இருக்கிறது. சாதாரண லோக ஜனங்களுக்கு வேண்டிய அறிவு, செல்வம் கொடுப்பது மட்டுமில்லாமல் சம்சார நிவர்த்தியையும் அந்த பாதத்தூளியே கொடுக்கிறது.
-காஞ்சி பெரியவர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar