Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி ஸ்பெஷல்; கடன் பிரச்னை ... மார்கழி ஸ்பெஷல் 3; பாவம் தீர... திருப்பூர் வீரராகவப் பெருமாள் மார்கழி ஸ்பெஷல் 3; பாவம் தீர... ...
முதல் பக்கம் » தகவல்கள்
மார்கழி ஸ்பெஷல் 2; திருமணத் தடையா... மீஞ்சூர் வரதராஜப் பெருமாள்
எழுத்தின் அளவு:
மார்கழி ஸ்பெஷல் 2; திருமணத் தடையா... மீஞ்சூர் வரதராஜப் பெருமாள்

பதிவு செய்த நாள்

18 டிச
2024
12:12

சென்னைக்கு அருகில் உள்ள மீஞ்சூர் வரதராஜப் பெருமாளை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தவத்தில் ஈடுபட்ட பரத்வாஜ முனிவருக்கு இங்கு பெருமாள் அருள்புரிந்தார். இதன் அடிப்படையில் ராஜராஜசோழன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டு சுவாமிக்கு வரதராஜ பெருமாள் எனப் பெயர் சூட்டப்பட்டது. மூலவர் வரதராஜ பெருமாள் கிழக்கு நோக்கியபடி ஏழடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்றபடி காட்சி தருகிறார். பெருந்தேவி தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், அனுமன் சன்னதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் அஷ்டலட்சுமி, தசாவதாரச் சிற்பங்கள் உள்ளன. வைகாசியில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டத்தன்று மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோயிலிலும் தேரோட்டமும் நடக்கும். வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை முக்கிய நாட்கள். 


சென்னையில் இருந்து 27 கி.மீ.,

திருவள்ளூரில் இருந்து 52 கி.மீ. 

நேரம்: காலை 7:00 - 11:00 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 99529 30743  


அருகிலுள்ள தலம்: தேவதானம் ரங்கநாதர் கோயில் (8 கி.மீ.,)

நேரம்: காலை 7:00 – 11:00 மணி, மாலை 4:30 –  7:00 மணி 

தொடர்புக்கு: 97868 66895, 90874 75282.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar