Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி ஸ்பெஷல் 3; பாவம் தீர... ... மார்கழி ஸ்பெஷல் 5; நிலப்பிரச்னையா... பெரமண்டூர் வராகப்பெருமாள் மார்கழி ஸ்பெஷல் 5; நிலப்பிரச்னையா... ...
முதல் பக்கம் » தகவல்கள்
மார்கழி ஸ்பெஷல் 4; குறை தீர... கூழமந்தல் பேசும் பெருமாள்!
எழுத்தின் அளவு:
மார்கழி ஸ்பெஷல் 4; குறை தீர... கூழமந்தல் பேசும் பெருமாள்!

பதிவு செய்த நாள்

19 டிச
2024
01:12

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டம் கூழமந்தலில் கோயில் கொண்டிருக்கும் பேசும் பெருமாளை தரிசித்தால் குறையனைத்தும் தீரும்.  பல ஆண்டுக்கு முன்பு 12 அடி உயர மகாவிஷ்ணுவின் சிலை பூமியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு கூழமந்தலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் நின்ற கோலத்தில் கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி ஸ்ரீதேவி, பூதேவியுடன் இருக்கிறார். பக்தரை நோக்கி கருணையுடன் பேசுவது போல இருப்பதால் ‘பேசும் பெருமாள்’ எனப் பெயர் பெற்றார். 


தாயார்கள் இருவரின் வலது கைகளிலும் தாமரை மலர் இருப்பது சிறப்பு. ஆந்திர மாநிலம் நெல்லுார் பகுதியை ஆட்சி செய்த விஜயகண்ட கோபாலன் இங்கு  விளக்கு எரிக்க தானம் அளித்துள்ளார். தமிழ்ப்புத்தாண்டு, வைகாசி விசாகம் கருடசேவை, புரட்டாசி சனி,  வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் சிறப்பான விழாக்கள். சனிக்கிழமை தோறும் திருமஞ்சனம் விசேஷமாக நடக்கிறது.


காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் 18 கி.மீ., 

நேரம்: காலை 8:00 – 12:00 மணி, மாலை 4:00 – 8:00 மணி

தொடர்புக்கு: 76399 41369


அருகிலுள்ள தலம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் 

நேரம்: காலை 6:00 – 12:30 மணி, 3:30 – 8:30 மணி

தொடர்புக்கு: 044 – 2726 9773.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar