Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மண்டல காலம் நிறைவு; மகர ... மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு; பக்தர்கள் தரிசனம் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு; ஜன. 14-ல் மகர ஜோதி
எழுத்தின் அளவு:
மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு; ஜன. 14-ல் மகர ஜோதி

பதிவு செய்த நாள்

30 டிச
2024
10:12

சபரிமலை; மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை முதல் நெய்யபிஷேகம் தொடங்கும். மண்டல கால பூஜை முடிந்து டிச. 26- இரவு 10:00 -மணிக்கு சபரிமலை நடை அடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மகர விளக்கு காலத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கியது. ஆழிகுண்டத்தில் சாம்பல் அப்புறப்படுத்தப்பட்டது. சன்னிதான சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டது. மகரவிளக்கு காலத்துக்கு தேவையான பொருட்கள் டிராக்டர் மூலம் சன்னிதானம் கொண்டுவரப்பட்டது. கூடுதல் பக்தர்கள் வருவர் என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் அரவணை தயாரித்து ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது.


இன்று மாலை, 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேறு பூஜைகள் இல்லை. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை உள்ளிட்டவை நடைபெறும். ஜன., 14-ல் மகர ஜோதி பெருவிழா நடைபெறுகிறது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; மகர விளக்கு சீசனில் பக்தர்கள் கூட்டம் காரணமாக சபரிமலை திணறுகிறது. 8 மணி நேரம் காத்திருந்து 18 ... மேலும்
 
temple news
சபரிமலை; மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; இருமுடி கட்டு ஏந்தி ஸ்கேட்டிங் ரோலரில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து மாறுபட்ட புனித ... மேலும்
 
temple news
சபரிமலை; மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. மகர விளக்கு கால ... மேலும்
 
temple news
சபரிமலை; கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த மண்டல காலத்தின் நிறைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar