உடுமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2024 01:12
உடுமலை; அனுமன் ஜெயந்தி முன்னிட்டு உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் கோவிலில் வடமாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.
உடுமலை, திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு, யாகசாலை பூஜை நடந்தது. விழாவில் வடமாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.