Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மத நல்லிணக்க பொங்கல் விழா; ஹிந்து ...  திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் 1,008 பால்குட விழா கோலாகலம் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூட்டி கிடக்கும் கேதாரீஸ்வரர் கோவில் சுவாமியை தரிசிக்க முடியாமல் தவிப்பு
எழுத்தின் அளவு:
பூட்டி கிடக்கும் கேதாரீஸ்வரர் கோவில் சுவாமியை தரிசிக்க முடியாமல் தவிப்பு

பதிவு செய்த நாள்

15 ஜன
2025
02:01

உத்திரமேரூர்; உத்திரமேரூரில் உள்ள காஞ்சிபுரம் சாலையில், மரகதாம்பிகை உடனுறை கேதாரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பிரதோஷம், கேதாரகவுரி விரதம் ஆகிய நாட்களில், சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த கோவிலில், எப்போதும் ஒரு கால பூஜை மட்டுமே நடந்து வருகிறது. பூஜையை தவிர்த்து, மற்ற நேரங்களில் கோவில் பூட்டியே உள்ளது. இதனால், இக்கோவிலுக்கு வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வரும்போது, சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளதால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும், பக்தர்கள் கோவில் திறக்கும் நேரம் குறித்து தெரிந்துகொள்ள, எந்தவித தகவல் பலகையும் கோவில் நுழைவு வாயிலில் இல்லை. எனவே, கேதாரீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் திறக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. 


இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: இந்த கோவிலில், ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. இதனால், மற்ற நேரங்களில் கோவில் பூட்டியே உள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய, காலை மற்றும் மாலை நேரங்களில், கோவிலை திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar