Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உக்கம்பெரும்பாக்கத்தில் 108 கோபூஜை ... ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் கொந்தளிப்பு : பக்தர்கள் அச்சம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பள்ளிப்பட்டில் 21 அடி உயர விஸ்வரூப அனுமன் சிலை பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பள்ளிப்பட்டில் 21 அடி உயர விஸ்வரூப அனுமன் சிலை பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

16 ஜன
2025
04:01

பள்ளிப்பட்டு; பள்ளிப்பட்டில் இருந்து, நகரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில். இங்கு காணும் பொங்கல் திருநாளான இன்று காலை 8:30 மணிக்கு, 21 அடி உயரம் கொண்ட விஸ்வரூப அனுமன் சிலை பிரதிஷ்டை நடந்தது. இதற்கான கோபூஜை, கடந்த 12ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன. நேற்று மாலை ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து காலை 11:00 மணிக்கு தீபாராதனை செய்யப்பட்டது. இந்த விழாவில் பள்ளிப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.




 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
சேவூர்; அவிநாசி அருகேயுள்ள சேவூரில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள் 40 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar