Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் காளி கோயிலில் குவிந்த ... கோவை ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவில் மகா உற்சவம் கோவை ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் பெருமாள் கோவில்களில் திரண்ட பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் பெருமாள் கோவில்களில் திரண்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

17 ஜன
2025
11:01

 காஞ்சிபுரம்; காணும் பொங்கலான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள், அஷ்டபுஜபெருமாள், காமாட்சியம்மன், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள், குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, ஏகாம்பரநாதர், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், நேற்று வழக்கத்தை விட பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இக்கோவில்களில், உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்ட பக்தர்களும், சபரிமலை அய்யப்பன், மேல்மருவத்துார் செவ்வாடை பக்தர்களும், சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இக்கோவில்களில், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar