Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி ... சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வேடுபறி லீலை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வேடுபறி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னசேலம் கல்யாண வரதராஜபெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சின்னசேலம் கல்யாண வரதராஜபெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

17 ஜன
2025
04:01

சின்னசேலம்; கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது. சின்னசேலம் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆண்டாள் ரங்கநாதருடன் ஐக்கியமான கூடாரவல்லி வரலாற்றினை ஜெயக்குமார் சுவாமிகள் நடித்து காட்டினார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ராமர் விக்ரகத்தை ரங்கநாதராக பாவித்து, சீதாவை ஆண்டாளாக பாவித்து கூடாரவல்லி உற்சவம் நடத்தப்பட்டது. பரத் ஐயர் மற்றும் மகிளா சபா பெண்கள் மாலையை மணாளனுக்கு போடுவதைப் போல நடித்துக் காட்டினர்.



பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar