Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா கும்பமேளாவில் குவியும் ... ராமேஸ்வரம் கோயில் வீதியில் மாடுகள் உலா : பக்தர்கள் அச்சம் ராமேஸ்வரம் கோயில் வீதியில் மாடுகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சிக்கோட்டை ராமானுஜர் சபா திருப்பதிக்கு நடைபயணம்
எழுத்தின் அளவு:
செஞ்சிக்கோட்டை ராமானுஜர் சபா திருப்பதிக்கு நடைபயணம்

பதிவு செய்த நாள்

23 ஜன
2025
02:01

செஞ்சி; செஞ்சிக்கோட்டை ராமானுஜர் வைணவ பாதயாத்திரை சபையினர் திருப்பதிக்கு நடைபயணம் புறப்பட்டு சென்றனர்.


செஞ்சி கோட்டை ராமானுஜர் வைணவ பாதயாத்திரை சபையினர் 9ம் ஆண்டாக இன்று திருப்பதிக்கு செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு நடைபயணம் சென்றனர். காலை 9 மணிக்கு கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை செய்து பாதயாத்திரையை துவக்கினர். இவர்கள் சேத்துப்பட்டு, ஆரணி, ராணிப்பேட்டை, சோளிங்கர், பள்ளிப்பட்டு, அலமேலுமங்காபுரம் வழியாக 6 நாட்கள் நடை பயணம் சென்று திருப்பதியை அடைய உள்ளனர். 28 ம் தேதி கீழ் திருப்பதியில் காலை 9 மணிக்கு படி பூஜையை துவக்கி மேல்திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து யாத்திரையை நிறைவு செய்கின்றனர். இவர்கள் பயணத்தின் போது தங்குவதற்கும், உணவு ஏற்பாடுகளையும் உபயதாரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar