Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சரியான தீர்ப்பு எதிரிபயம் போக்குபவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பத்தாயிரம் தீபம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2025
03:01

திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கங்கை கொண்டானில் அவதரித்தவர் கோடகநல்லுார் சுந்தர சுவாமிகள். நெல்லையப்பர் கோயிலில் தை அமாவாசையன்று பத்ர தீப வழிபாட்டை ஏற்படுத்தியவர் இவரே. குடும்ப சூழல், பொருளாதார நெருக்கடியால் பிதுர்கர்மா செய்ய முடியாதவர்களுக்காக இந்த வழிபாட்டை 1884ல் ஏற்படுத்தினார். பத்தாயிரம் தீபம் என்பதே பத்தர தீபம், பத்ர தீபம் என காலப்போக்கில் மருவி விட்டது.   

அன்று மதியம் சுவாமி அம்மனுக்கு அபிேஷகம் நடக்கும். மாலையில் கோயில் எங்கும் பக்தர்கள் மூலம் பத்தாயிர தீபம் ஏற்றப்படும். பின்னர் ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்மனும், நெல்லையப்பரும் எழுந்தருள்வர்.  இதை தரிசித்தால் பித்ரு தோஷம் மறையும். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar