Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரங்கிப்பேட்டை முத்துக்குமரசாமி ... திருப்பரங்குன்றம் கோயிலில் கும்பாபிஷேக விழா பாலாலயம் பூஜையுடன் துவங்கியது திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளைவயல் காளி கோயில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிள்ளைவயல் காளி கோயில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

10 பிப்
2025
05:02

சிவகங்கை; சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது. ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில், அறங்காவலர் குழுவினர் உபயதாரர்கள் நிதி உதவியுடன் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி நிறைவுக்கு பின் பிப்.,8 ம் தேதி கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் காலை அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. தொடர்ந்து முதல் யாகசாலை பூஜையில் இருந்து 4 கால யாகசாலை பூஜைகள் வரை நடந்தது. இன்று காலை 5:30 மணிக்கு 4 ம் கால யாகசாலை பூஜை, அதனை தொடர்ந்து யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் ராமசுப்பிரமணியராஜா உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் விநாயகர், முருகன், காளியம்மன் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.  மாலை வரை பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இரவு பிள்ளைவயல் காளியம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar