பரங்கிப்பேட்டை முத்துக்குமரசாமி கோவிலில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2025 04:02
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை முத்துக்குமரசாமி கோவிலில் தேர் திருவிழா நடந்தது. தைப்பூச பிரம்மோற்சவத்தையொட்டி இன்று விநாயகர், முத்துக்குமரசாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். பரங்கிப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.