Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் ... உலக புகழ் பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டத்திற்கு பந்தக்கால் முகூர்த்தம் உலக புகழ் பெற்ற திருவாரூர் ஆழித் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாரூர் பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

11 பிப்
2025
11:02

திருவாரூர்; திருவாரூர் பழனி ஆண்டவர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகனுக்கு தைப்பூச திருவிழாவை  முன்னிட்டு திருவாரூர் கீழ வீதியில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் திருக்கோயிலில் அதிகாலை முதலில் தீபங்கள் ஏற்றி முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar