Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி இடும்பன் மலையில் வின்ச் ஆதரவற்றோரை மகிழ்விப்பது புண்ணியம் பிரபஞ்ச அமைதி ஆசிரம குருஜி பேச்சு ஆதரவற்றோரை மகிழ்விப்பது புண்ணியம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி பங்குனி திருவிழா; அம்மன் உருவம் பொறித்த வண்ண தீச்சட்டிகள்... தயாரிப்பு பணி தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாசி பங்குனி திருவிழா; அம்மன் உருவம் பொறித்த வண்ண தீச்சட்டிகள்... தயாரிப்பு பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2025
05:02

காரைக்குடி; கோட்டையூரில், மாசி பங்குனி திருவிழாவையொட்டி அம்மன் உருவம் பொறித்த வண்ண வண்ண தீச்சட்டிகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.


தமிழகத்தில் மாசி பங்குனி தொடங்கினாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்களும் தொடங்கிவிடும். அம்மன் கோயில்களில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவின் போது லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான தீச்சட்டி தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், கோட்டையூர் பகுதியில் இவ்வாண்டு பக்தர்களுக்கு புதிதாக தீச்சட்டிகளில் அம்மனின் உருவத்தை தத்துரூபமாக அமைத்து வண்ண வண்ண நிறங்களில் தீச்சட்டி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


வியாபாரி பாண்டி கூறுகையில்; பொதுவாக மாசி பங்குனி திருவிழாக்களுக்கு தீச்சட்டி விற்பனை அதிக அளவில் இருக்கும். வழக்கமாக தீச்சட்டிகளில் அம்மன் உருவம் தெளிவாக இருப்பதில்லை. பக்தர்கள் பலர் அம்மன் உருவம் தெளிவாக இருக்க கோரிக்கை விடுத்தனர். அதன்படி தெளிவான அம்மன் உருவம் பதித்து, வண்ண வண்ண நிறங்களில் தீச்சட்டி தயாரித்து வருகிறோம். முதன்முறை தீச்சட்டி எடுப்பவர்கள் 3 முகம் வைத்து எடுப்பார்கள். 5 முகம் முதல் 16 முகம் வரையிலான தீச்சட்டி உள்ளது. ரூ. 101 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar