Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊட்டி மாரியம்மன் கோவில் மகா ... மண்ணில் புதைந்த கி.பி. 13ம் நூற்றாண்டு சிவன் கோயில் மண்ணில் புதைந்த கி.பி. 13ம் நூற்றாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் தரிசனம்

பதிவு செய்த நாள்

19 பிப்
2025
03:02

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் பெம்மசானி. சந்திரசேகர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் தரிசனம் செய்தார். புகழ்பெற்ற காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சரை காளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பொஜ்ஜல.சுதீர் ரெட்டி , முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோலா.ஆனந்த் மற்றும் கோயில் செயல் அதிகாரி பாபி ரெட்டி ஆகியோர்   பூர்ணகும்பத்துடன் வரவேற்றனர். தொடர்ந்து, காளஹஸ்தீஸ்வரயையும், ஞானப் பிரசுனாம்பிகை தாயாரையும் அமைச்சர் சிறப்பு தரிசனம் செய்தனர். கோயிலின் வேத பண்டிதர்களும், அர்ச்சகர்களும் வேத மந்திரங்களுடன் சிறப்பாக ஆசீர்வதித்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலச் செயலாளர்  கோலா ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar