Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாவூற்று வேலப்பர் கோயில் அருகே ... பழநி கோயிலில் தங்கி இடைப்பாடி பக்தர்கள் சுவாமி தரிசனம் பழநி கோயிலில் தங்கி இடைப்பாடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலுார் கூடல் சுந்தரவேலர் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கூடலுார் கூடல் சுந்தரவேலர் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

19 பிப்
2025
04:02

கூடலுார்; கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.


கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் திருப்பணிகள் செய்து ஏப். 7ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக பாலாலயம் நிகழ்ச்சி இன்று நடந்தது. யாகசாலை அமைத்து பூஜை நடத்தப்பட்டன. தர்ப்பைபுல் கயிறு அமைத்து கோபுரத்தில் உள்ள சக்தியை கும்பத்தில் இருந்து பிம்பத்திற்கு இறக்கும் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. சுந்தரவேலவர், வள்ளி, தேவசேனா மற்றும் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. பாலாலயம் நிகழ்ச்சியை திருச்செந்துார் செந்தில் ஆண்டவர் கோயில் அர்ச்சகர் சங்கரநாராயணன் குழுவினர் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar