Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவராத்திரியை முன்னிட்டு 1 லட்சம் ... மகா கும்ப மேளாவில் கவர்னர் ரவி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு மகா கும்ப மேளாவில் கவர்னர் ரவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா கும்பமேளாவில் குவியும் பக்தர்கள்; 60 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
எழுத்தின் அளவு:
மஹா கும்பமேளாவில் குவியும் பக்தர்கள்; 60 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

பதிவு செய்த நாள்

22 பிப்
2025
01:02

பிரயாக்ராஜ்; "பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று 1.28 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களும், நேற்று வரை 59.31 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களும்  திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.


உபி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்வு ஜன., 13ல் துவங்கியது. வரும் 26 வரை இந்த நிகழ்வு நடக்கவுள்ள நிலையில், இன்று 1.28 கோடிக்கும் அதிகமான பக்தர்களும், இதுவரை 60 கோடிக்கும் அதிகமான பக்தர்களும் புனித நீராடி உள்ளனர். தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.


இது குறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில்; "பிரயாக்ராஜ் மகா கும்பமேளா உத்தரபிரதேசத்தின் ஆற்றலைப் புரிந்துகொள்ள போதுமானது. ஜனவரி 13 முதல் பிப்ரவரி 22 வரை, 60 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.  உலகம் முழுவதும் மகா கும்பமேளாவின் சக்தியைப் புகழ்ந்து வருகிறது. வளர்ச்சியை விரும்பாதவர்கள், நமது நாட்டின் மற்றும் நமது மாநிலத்தின் ஆற்றலை விரும்பாதவர்கள், எதிர்மறையான கருத்துக்களைச் சொல்லி (மகா கும்பமேளாவை) அவதூறு செய்ய தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். நல்ல வேலைகள் குறித்து கேள்வி எழுப்பி, நல்ல முயற்சிகளின் பாதையில் தடையாகச் செயல்படும் எதிரிகளுக்கு பிரயாக்ராஜ் மகா கும்பமேளா ஒரு கண்ணாடியாக உள்ளது. இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar