Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளபட்டி சந்து மாரியம்மன் ... கங்கை நதியின் அதிசய சக்தி: ஆராய்ச்சியாளர்கள் வியப்பு! கங்கை நதியின் அதிசய சக்தி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெனகை மாரியம்மன் கோயில் முன் வாகன அணிவகுப்பு: பக்தர்கள் தவிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஜெனகை மாரியம்மன் கோயில் முன் வாகன அணிவகுப்பு: பக்தர்கள் தவிப்பு

பதிவு செய்த நாள்

25 பிப்
2025
03:02

சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் முன் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.போக்குவரத்தும் பாதிக்கிறது. பள்ளபட்டி ரோட்டில் உள்ள இக்கோயில் முன் பக்தர்கள் மற்றும் கடைவீதிகளுக்கு வருபவர்களின் டூவீலர்கள் அதிகளவில் நிறுத்தப்படும். அதே நேரம் கார்களையும் நிறுத்தி இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் ஏற்கனவே நிறுத்திய டூவீலர்களை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கோயிலுக்குள் செல்ல, கொடிமரம் முன் நின்று அம்மனை வழிபட முடியாத நிலை உள்ளது. மேலும் சேர் ஆட்டோக்கள், ஆக்கிரமிப்பு கடைகள் என வத்தலகுண்டு குருவித்துறை என பிஸியாக உள்ள சாலையில் போக்குவரத்து பாதிக்கிறது. வெள்ளி, செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் கோயில் முன் நிறுத்தப்படும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். போக்குவரத்து போலீசார் கார் நோ பார்க்கிங் பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar