Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் ... திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழா;  நளன் குளத்தில் துாய்மை பணி திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் தேர் கட்டும் பணி தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் தேர் கட்டும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2026
10:02

சேத்தியாத்தோப்பு; கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் தேர் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடலுார் மாவட்டம், கூடலையாற்றுார் வரலாற்று சிறப்பு மிக்க தலம். நால்வரில் சுந்தரருக்கு நேரடி காட்சி கொடுத்த சிவன்கோவில் என்ற பெரு மை இதற்கு உள்ளது. இந்த கோவிலில் கடந்த, 18 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடக்க உள்ளது. இதற்கான, தேர் கட்டும் பணிகளும், ரிஷப வாகனம், எலி வாகனம், சிம்ம வாகனம் சீரமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கோவிலில் வரும் 21 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் மாசி மகம் உற்சவ விழா துவங்குகிறது. அடுத்தடுத்த தினங்களில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளன. வரும் மார்ச் 1 ம் தேதி காலை நர்த்தனவல்லபேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருத்தேரில் ஏற்றி கோவில் வாயிலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்படுகிறது. தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வர உள்ளது. அடுத்த நாள் மாசி மகத்தையொட்டி, சுவாமி வீதியுலா புறப்பட்டு, கூடையாற்றுார் வெள்ளாறு, மணிமுக்தாறு சங்கமிக்கும் திருவேணி சங்கமம் தீர்த்தவாரி நடைபெறுகிறது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar