Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா சிவராத்திரி; அர்த்தநாரீஸ்வரர் ... ஸ்ரீவில்லிபுத்துார் பத்ரகாளியம்மன் கோயிலில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி ஸ்ரீவில்லிபுத்துார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

27 பிப்
2025
12:02

புதுச்சேரி; கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. விழாவையொட்டி மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை முதல் கால பூஜையும், இரவு 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை 2ம் கால பூஜை, நள்ளிரவு 1:00 மணி முதல் 2:00 மணி வரை 3ம் கால பூஜையும், இன்று அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை 4ம் கால பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரி விழாவையொட்டி, மாலை 6:00 மணி முதல் இன்று காலை 6:00 மணி வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பவானி துர்கா அம்மன் கேட்டரிங் சர்வீஸ் நாகராஜன் குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், செயலாளர் மதிவாணன், பொருளாளர் கதிரேசன், தேவசேனாதிபதி குருக்கள், சேது சுப்ரமணிய குருக்கள் செய்திருந்தனர். மகா சிவராத்திரி விழாவையொட்டி, தேவஸ்தான கலையரங்கில் நாட்டியாஞ்சலி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar