Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் ... பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக லட்சுமி ஹயக்ரீவருக்க சிறப்பு வழிபாடு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலங்குடி கருப்பர் கோயில் மாசித்திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
வேலங்குடி கருப்பர் கோயில் மாசித்திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

03 மார்
2025
11:03

கண்டவராயன்பட்டி; திருப்புத்தூர் ஒன்றியம் வேலங்குடி சாம்பிராணிவாசகர், உறங்காப்புளி கருப்பர் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நடந்த இரண்டாம் திருவிழாவில் திரளாக கிராமத்தினர் தங்கள் நேர்த்திக்கடன் வேண்டுதலை நிறைவேற்றினர். இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் மாசித் திருவிழா பிப்.23 இரவில் காப்புக் கட்டி துவங்கியது. தொடர்ந்து கப்பரையை முன்னிட்டு அங்காளம்மன் கோயிலிருந்து கருப்பர் கோயிலுக்கு சாமி அழைப்பு நடந்தது. சிவராத்திரியன்று சிறப்பு வழிபாடும், மறுநாள் பாரி வேட்டை கொண்டாட்டமும் நடந்தது. . நேற்று முன்தினம் முதல்நாள்  திருவிழாவன்று சாமியாட்டம் நடந்தது. நேற்று காலை முதல் சுற்று வட்டாரக்கிராமத்தினர் கோயில் முன் எழுந்தருளியுள்ள கருப்பரின் புரவிக்கு நீண்ட மாலை, வேட்டி, துண்டு அணிவித்தும், சாம்பிராணி புகைத்தும் வழிபட்டனர். மேலும் தங்கள் நேர்த்திக்கடனாக முடி இறக்குதல், கரும்பு தொட்டில் கட்டுதல்,ஆலய மணி கட்டுதல், அரிவாள் செலுத்துதல்...ஆகியவற்றை நிறைவேற்றினர். அப்பகுதி முழுவதும் பக்தர்களின் அன்னதானம் பல இடங்களில் நடந்தது. தொடர்ந்து இரவில் சாமியாட்டம் நடந்தது. இன்று மூன்றாம் திருவிழாவும், நாளை மஞ்சள்நீராட்டு விழாவும் நடைபெறும்.அன்று கருப்பன்பட்டியில் மஞ்சு அரிவாளில் சாமியாடி பின்னர் கருப்பர் கோயில் வந்து சாமியாட்டத்துடன் விழா நிறைவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar