ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் கோவிலில் ஏகாதச ருத்ர பாராயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2025 11:03
திருப்பூர்; ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, 108 திருக்கோவில்களில் ஏகாதச ருத்ர பாராயணம் நடைபெற்று வருகிறது. ஐந்தாவது ஏகாதச ருத்ர பாராயணம், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு, பாராயணம் மற்றும் கூட்டு பஜனை செய்தனர்.