Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாக வாகனத்தில் குன்றத்துார் முருகன் ... புவனகிரியில் ராகவேந்திரர் சுவாமிகளின் 430 வது அவதார தினம் புவனகிரியில் ராகவேந்திரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரம்மோத்சவ பெருவிழா; அலங்கரிக்கப்பட்ட பல்வேறு தேரில் கந்தசுவாமி உலா
எழுத்தின் அளவு:
பிரம்மோத்சவ பெருவிழா; அலங்கரிக்கப்பட்ட பல்வேறு தேரில் கந்தசுவாமி உலா

பதிவு செய்த நாள்

07 மார்
2025
12:03

திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த 3ம் தேதி காலை 4:30 மணியளவில், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் நடந்த கிருத்திகை விழாவில், இரவில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், சுவாமியுடன் வீதி உலா வந்தனர். அப்போது, மாட வீதிகளில் பல்வேறு குழுவினரால் பிரம்மாண்டமாக வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு தேரில், சுவாமி வீதி உலா நடைபெற்றது. மேலும், மாசி பிரம்மோத்சவ விழாவை முன்னிட்டு, கோவிலின் முன்புறம் முகப்பு அலங்காரத்துடன் ராஜகோபுரம், சரவணபொய்கை குளம், 16 கால் மண்டபம் என, வளாகம் முழுதும் வண்ண மின் விளக்குகள் அமைத்ததால், திருப்போரூர் கந்தசுவாமி கோவில் வளாகம் மற்றும் மாடவீதிகள் ஜொலித்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar