Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளி யானை வாகனத்தில் வலம் வந்த ... திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் துவக்கம் திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூரிசாத்த அய்யனார் கோயில் ஊருணியில் குவியும் குப்பை; சுத்தம் செய்ய வலியுறுத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கூரிசாத்த அய்யனார் கோயில் ஊருணியில் குவியும் குப்பை;  சுத்தம் செய்ய வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

08 மார்
2025
03:03

ராமநாதபுரம்; ராமநாதபுரம் கூரிசாத்த அய்யனார் கோயில் அருகேயுள்ள ஊருணி பராமரிப்பின்றி குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேட்டில் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.


ராமநாதபுரம் மூலக்கொத்தளம் கூரிசாத்த அய்யனார் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முகூர்த்த நாட்களில் திருமணம், காதணி விழாக்கள் நிறைய நடக்கிறது. இக்கோயில்  அருகேயுள்ள ஊருணி பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதன் நீர்பிடிப்பு பகுதிகள் மேடாகி வருகின்றன. ஊருணிக்குள் குப்பையை கொட்டுகின்றனர். இதனால் நீர் மாசடைந்துள்ளது. கொசுத்தொல்லையால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஊருணியில் குப்பை கொட்டுவதை தடுத்தும், துாய்மை செய்து  ஊருணியை பயன்படுத்தும் வகையில் படித்துறை அமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar