Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் ... பழநி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் ரத ஊர்வலம் பழநி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ் தெம்பு திருவிழா நிறைவு; ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழ் தெம்பு திருவிழா நிறைவு; ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல்

பதிவு செய்த நாள்

12 மார்
2025
11:03

தொண்டாமுத்தூர்; கோவை ஈஷாவில், தமிழ் தெம்பு திருவிழாவின் நிறைவில், அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா நடந்தது.


கோவை ஈஷாவில், கடந்த மாதம் 27ம் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை, தொடர்ந்து, 12 நாட்கள், தமிழ் தெம்பு தமிழ் மண் திருவிழா நடந்தது. இதன் நிறைவு நாளான நேற்றுமுன்தினம், ஆதியோகி முன்பு, அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஆதியோகி முன்பு, 63 நாயன்மார்களின் திருவுருவங்களை, சிவனடியார்கள் பல்லக்கில் சுமந்து வந்து, மேடையில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சியும், உற்சவமூர்த்தி எழுந்தருளலும் நடந்தது. இதனைத்தொடர்ந்து, தேவாரப்பாடல்களுடன், கைலாய வாத்தியம் முழங்க, ஆதியோகியை சுற்றி, அறுபத்து மூவர் உலாவும், ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் ஆராதனையும் நடந்தது. இதில், ஓதுவாமூர்த்திகள் மற்றும் ஈஷா சமஸ்கிருதி மாணவர்கள் தேவாரப் பாடல்களை பாடினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவனடியார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு, அறுபத்து மூவர் ஆராதனை பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar