கோவை ராம் நகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2025 06:03
கோவை ராம் நகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் தங்க காப்பு கவசத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.