கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வீட்டில் விளக்கேற்றும் திசையை பொறுத்து பலன் ஏற்படும்.
கிழக்கு – துன்பம் நீங்கும், கிரக பீடை அகலும்
மேற்கு – கடன் தீரும், பங்காளி பகை மறையும்
வடக்கு – கல்வித்தடை, திருமணத்தடை நீ்ங்கும்
தெற்கு – பெரும் பாவம்; ஏற்றக் கூடாது.