Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று மகாலட்சுமியை இப்படி ... வடக்குவாசல் செல்லியம்மன் கோயில் பங்குனி திருவிழா; பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் வடக்குவாசல் செல்லியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மியான்மர் நிலநடுக்கத்தில் மண்டலே அரண்மனை, புத்தர் கோவில் சேதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மியான்மர் நிலநடுக்கத்தில் மண்டலே அரண்மனை, புத்தர் கோவில் சேதம்

பதிவு செய்த நாள்

28 மார்
2025
03:03

மியான்மரைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம், சாகைங் மற்றும் மண்டலேயை கடுமையாகத் தாக்கியது


வடமேற்கு மியான்மரில் உள்ள சாகைங் பகுதியில் இன்று 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேல் மியான்மரில் உள்ள சாகைங், மாண்டலே, கியூக்சே, பைன் ஓ ல்வின் மற்றும் ஷ்வெபோ உள்ளிட்ட பல நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவிலானதாக இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, அதன் மையப்பகுதி சாகைங்கிற்கு அருகில், சாகைங்கிற்கு தென்கிழக்கே சுமார் 10 மைல் தொலைவிலும், மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 10.7 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. எதிர்ப்புக் குழுக்களுக்கும் இராணுவப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டு மோதலால் இந்தப் பகுதி ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


மண்டலேயில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மண்டலே அரண்மனையின் சில பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.  அதே நேரத்தில், சாகைங் டவுன்ஷிப்பில் உள்ள ஒரு பாலம் நிலநடுக்கத்தில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் நொறுங்கின. நேபிட்டாவ் பகுதியில் உள்ள புத்தர் கோவில் சேதமுற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar