Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை மாரியம்மன் கோயில் ... முத்துமாரியம்மன் கோவில் 65ம் ஆண்டு சித்திரை விழா முத்துமாரியம்மன் கோவில் 65ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி ராமலிங்க சவுடம்பிகை கோயிலில் கத்தி போடும் விழா
எழுத்தின் அளவு:
காரைக்குடி ராமலிங்க சவுடம்பிகை கோயிலில் கத்தி போடும் விழா

பதிவு செய்த நாள்

09 ஏப்
2025
02:04

காரைக்குடி; காரைக்குடி ராமலிங்க சவுடாம்பிகை கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி கத்தி போடும் விழா நடந்தது.


காரைக்குடியில் உள்ள ராமலிங்க சவுடாம்பிகையம்மன் கோயில் 78வது ஆண்டு பங்குனி பொங்கல் விழா மற்றும் கரக உற்சவ விழா கடந்த ஏப்.1ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியாக இன்று முத்தாலம்மன் கோயிலில் சிறுவர்கள் இளைஞர்கள் கத்திபோடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, முத்தாலம்மன் கோயிலில் இருந்து சக்தி நீர் எடுத்து ஊர்வலமாக வந்து ராமலிங்க சவுடாம்பிகை கோயிலில் சேர்க்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு தீப ஆராதனை நடந்தது. தொடந்து, சவுடாம்பிகை கோயிலில் கத்திபோடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar