Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் முதலை ... பங்குனி உத்தரம்; நான்காம் படை வீடான சுவாமிமலையில் சிறப்பு அபிஷேகம்.. பக்தர்கள் குவிந்தனர் பங்குனி உத்தரம்; நான்காம் படை வீடான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திரம் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தெப்பத்தேர் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பங்குனி உத்திரம் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தெப்பத்தேர் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2025
11:04

கோவை; மேல சிதம்பரம் என்று போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் தெப்பத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கடந்த வாரம் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில், நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜைகளும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேர்த் திருவிழா நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் மத்தியில் கோலாகலமாக திருவீதி உலா நடந்தது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று முன்தினம் காலையும் மாலையும் யாகசாலை பூஜையும், திருவீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு பட்டீஸ்வரர் பச்சைநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதன்பின், பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமான தெப்ப தேரில் எழுந்தருளி, கோவில் தெப்பக்குளத்தில், 11 சுற்று வந்தனர். அதன் தொடர்ச்சியாக கோவிலை சுற்றி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தி தெப்ப தேர் திருவிழா நடைபெற்ற போது வான வேடிக்கை நடைபெற்றது பக்தர்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar