கோவளம்: திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள் கோவிலின், சவுக்கு மரங்கள், 1.32 கோடி ரூபாய் மதிப்பிற்கு, ஏலம் போனது.நித்யகல்யாணப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 68 ஏக்கர் நிலத்தில் விளைந்த சவுக்கு மரங்கள் ஏலம் விடப்பட்டன. சென்னையைச் சேர்ந்த ஜமால்ஷெரீப் என்பவர், 1.32 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.