Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மத்தியபிரதேச ஐகோர்ட் நீதிபதி ... திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீநிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவிலில் உலக நன்மைக்காக லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
ஸ்ரீநிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவிலில் உலக நன்மைக்காக லட்சார்ச்சனை

பதிவு செய்த நாள்

18 ஏப்
2025
05:04

உடுமலை; உடுமலை பிராமண சேவா சமிதி சார்பில், உலக நன்மைக்காக ஸ்ரீநிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவிலில், லட்சார்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.


உடுமலை ஸ்ரீநிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவிலில், இன்று காலை உடுமலை பிராமண சேவா சமிதி சார்பில், உலக நன்மைக்காக, ருத்ரம், விஷ்ணு சஹஸ்கர நாம பாராயணம், லட்சார்ச்சனை, லலிதா சஹஸ்ர நாமம், லட்சுமி அஷ்டோத்திரம் செய்து, பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, உடுமலை பிராமண சேவா சமிதி தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ஹரி, துணைச்செயலாளர் சேகர் மற்றும் பொருளாளர் வெங்கட் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar