ஒவ்வொரு ஊரிலும் அம்மனுக்கு ஒவ்வொரு பெயரை ஏன் வைத்துள்ளனர்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2012 02:12
பெயரும், வடிவமும் மாறி இருந்தாலும், எல்லா ஊர்களிலும் இருப்பது ஒரே அம்மன் தான். அம்பிகையே மதுரை மீனாட்சியாக, காஞ்சி காமாட்சியாக, காசி விசாலாட்சியாக அருள்புரிகிறாள். எல்லா மக்களையும் பக்தியில் ஒன்று படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஒரே பெயரே எங்கும் இருந்தால் அதில் ஈர்ப்போ, சிறப்போ இல்லாமல் சலிப்பு உண்டாகும். அதனால் ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு பெயரும், வடிவமும் கொண்டு விளங்குகிறாள்.