Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருத்தநாயக்கன்பட்டி முருகன் கோயில் ... சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் கோயில் திருவிழா சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பந்தலூர் சனிப்பெயர்ச்சி பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பந்தலூர் சனிப்பெயர்ச்சி பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

07 மார்
2026
08:03

பந்தலூர்; பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலில் நடந்த, சனிப்பெயர்ச்சி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


கிரகங்களுக்கு அதிபதியான ஸ்ரீ சனீஸ்வர பகவான் நேற்று காலை கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனார். அதனை தொடர்ந்து பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஸ்ரீ செல்வ கணபதி திருக்கோவிலில் நேற்று, சனிப்பெயர்ச்சி பரிகார பூஜைகள் மற்றும் ஹோமம் நடந்தது. கமிட்டி நிர்வாகி மாதவன் தலைமையில், தர்மகர்த்தா அன்பழகன், தலைவர் கணேசன், செயலாளர் ராஜீ, பொருளாளர் ரமேஷ் மற்றும் கோவில் கமிட்டி நகர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். சிறப்பு ஹோம பரிகார பூஜைகளை சிவாச்சாரியார்கள் வசந்த் மற்றும் புவனேஷ்குமார் செய்தனர். கோவில் சிறப்பு பூஜைகளை நாராயண ஐயங்கார் தலைமையிலான குழுவினர் செய்தனர். பரிகார பூஜையில் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar