Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நித்தீஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு ... பக்தர்களின் கண்ணீரை துடைக்கும் பலமுறி கணபதி பக்தர்களின் கண்ணீரை துடைக்கும் ...
முதல் பக்கம் » துளிகள்
ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் 17ம் ஆண்டு பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில்  17ம் ஆண்டு பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

10 மே
2025
02:05

அவிநாசி : திருமுருகன்பூண்டி வெற்றிவேல் நகர் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் கோவில் 17ம்ஆண்டு பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

திருமுருகன்பூண்டி நகராட்சி, வெற்றிவேல் நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் 17ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம், பால்குடம் எடுத்துஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.

அதனைத் தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்தும், ஆண்கள் பூச்சட்டி எடுத்தும் கோவிலுக்கு சென்றனர். விழாவை முன்னிட்டு, வெற்றிவேல் நகர் விழா கமிட்டிசார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் துளிகள் »
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு ... மேலும்
 
temple news
சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி, ஜாதக கோளாறு,  கிரக தோஷம், பெயர்ச்சி, நோய் தொற்று என நம் மனம், ... மேலும்
 
temple news
ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. ஆனிஅமாவாசை தீராத  பாவம் ... மேலும்
 
temple news
காகத்திற்கு சாதம் வைத்தால் முன்னோர் அமைதி பெற்று நல்ஆசியளிப்பர் என்பது  நம்பிக்கை.  காகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar