Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை விளையாட்டு மாரியம்மன் - முத்து ... காஞ்சி வரதராஜர் கோவிலில் கருடசேவை கோலாகலம்; கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் பக்தி பரவசம் காஞ்சி வரதராஜர் கோவிலில் கருடசேவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்; சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்; சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

13 மே
2025
12:05

கோவை; கோவை மேட்டுப்பாளையம் ரோடு டாக்டர் அம்பேத்கார் நகரில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன் கோவிலில் இன்று சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலையில் ஹோமத்துடன் துவங்கிய பூஜையில் விக்னேஸ்வரா பூஜை, கலச பூஜை, சதுர்வேத பாராயணம் செய்யப்பட்டன. பின் மாலையில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த மதுரை வீரன், வெள்ளையம்மாள்- பொம்மியம்மாள் சுவாமிகளுக்கு திருமாங்கல்யம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மங்கள தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு தாலிக்கயிறு வழங்கப்பட்டு, அதை பெண்கள் சுவாமி முன்பு கழுத்தில் அணிந்து கொண்டனர். இரவு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar